இரண்டரை வருடங்களுக்கு மேலாக தாய்லாந்தில் உள்ள ஒரு கொம்பனியில் புரடக்சன் இன்ஜினியராக வேலை செய்த எனக்கு அதிஷ்டவசமாக எற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக எனது வேலையை இழக்கவேண்டியேட்பட்டது.
cnc technology துரை இமது நாட்டில் மிகஅரிதாகவே உள்ளதன் காரணமாக இந்த்த் துறையில் வேலைவாய்பு தேடுவது மிக்க் கடுமையாக உள்ளது. முடியுமான சகோதர்ர்கள் அல்லது இந்த்த் துரையோடு தொடர்புடையவர்களுடைய உதவியை இந்த தகவலினூடாக எதிர்பார்க்கின்ரேன். என்னுடைய CV தேவையேற்படின் உங்களை email இனூடாக தொடர்பு கொள்ள காத்திருக்கின்ரேன்.
நன்றி
asfar_m@msn.com
www.asfabiz.20m.com
Home »
பொதுவானவைகள்
» வேலைவாய்ப்பு? CNC technology இந்தத்துறையில் உள்ளவர்கள் எனக்கு உதவலாம்.
Pl visit http://saigokulakrishna.blogspot.com for more job details.
ReplyDeleteBest Wishes!