
சர்வதேச குற்றவாளியும் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவருமான பின்லேடன் தற்போது எப்படி இருப்பான் என்று யூகித்து அமெரிக்க வெளியுறவு துறை ஒரு படத்தை உருவாக்கியுள்ளது. அதை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
அதில் கடந்த 1998-ம் ஆண்டு எடுக்கப்பட்ட பின்லேடனின் கடுமையான தாடியுடன் கூடிய படத்தையும், தற்போது புதிதாக உருவாக்கியுள்ள நரைத்ததாடியுடன் கூடிய ஒருபடத்தையும், தாடியில்லாத...